- இடப்பக்க மேல் மூலையிலுள்ள செயலி பெட்டியின் மேல் நீங்கள் .... காணலாம்.
- உபுண்டு மென்பொருள் மையம் இது உங்கள் விருப்பப்படி செயலிகளை நிறுவவும் நீக்கவும் உதவும்
- அமைப்புகள், இங்கு தாங்கள், தங்கள் மேசைத்தளத்தின் செயல்பாடு மற்றும் தோற்றத்தை நிர்வகிக்கலாம்.
- தங்கள் கணினியில் செயல்படுத்தப்பட்டுள்ள அனைத்து செயலிகளும் பிரிவுகளால் தொகுக்கப்பட்டுள்ளன.